கோவை: கோவை மாநகராட்சியில் பீளமேடு அவினாசி சாலை, சுகுணா கல்யாண மண்டபத்தில் தூய்மை மற்றும் பசுமைக்கான மாற்றுத் தீர்வுகள் குறித்த எழில்மிகு கோவை கண்காட்சியினை சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.