நவம்பர் புரட்சி தினத்தை அனுசரிக்கும் வகையில் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பு

திருப்பூர்: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொருளாதார சீரழிவு குறித்து குரலெழுப்ப இருப்பதாக திருப்பூரில் நவம்பர் புரட்சி தின பேரணியை துவக்கி வைத்த மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொருளாதார சீரழிவு குறித்து குரலெழுப்ப இருப்பதாக திருப்பூரில் நவம்பர் புரட்சி தின பேரணியை துவக்கி வைத்த மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 



நவம்பர் புரட்சி தினத்தை அனுசரிக்கும் வகையில் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது . இந்த அணிவகுப்பை மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு வெங்கடேசன் துவக்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்: நாளை துவங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியா தற்போது சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார சீரழிவு குறித்து குரலெழுப்ப இருப்பதாகவும் அதேபோல் மத்திய மாநில அரசுகள் கீழடி அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



அவிநாசி சாலையில் தொடங்கிய இந்தப் பேரணியில் சுமார் ஆயிரக்கணக்கான சிவப்பு சீருடையில் ஊர்வலமாக வந்து யுனிவர்சல் தியேட்டர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...