கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த கோவை வடக்கு மாவட்ட மத்திய பகுதிக்குட்பட்ட கோதா கிளை மற்றும் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோதா கிளைத் தலைவர் ரசூல் அவர்கள் தலைமையிலும், செல்வபுரம் அண்ணா சாலையில் செல்வபுரம் தெற்கு கிளை தலைவா் சமீா் தலைமையிலும் உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
இந்நிகழ்வை தமுமுக மாநில செயலாளர் A.சாதிக் அலி துவக்கி வைத்தாா். தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் ஆஷிக் அஹமத், சாகுல் ஹமீது, மமக மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஜாக், SMI மாவட்ட செயலாளர் அம்ஜத் அலிகான், மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் ஆஷிக், மத்தியப் பகுதி தலைவர் A.முகம்மது இப்ராஹிம் மத்திய பகுதி தமுமுக செயலாளர் ரியாஸ், பகுதி SMI செயலாளா் ஆஷிக், கோதா கிளையின் அனீஸ், நஃவ்பல், செல்வபுரம் தெற்கு கிளையின் ரஜாக், இல்யாஸ் ஆகியோா் முன்னிலை வகிக்க, கிளைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.