வால்பாறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க சார்பில் விருப்ப மனு விநியோகம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க சார்பில் தொழிற்சங்க அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க சார்பில் தொழிற்சங்க அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. வால்பாறை நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளுக்கும் நகராட்சி தலைவர் பதவிக்கும் விருப்ப மனு அளித்தனர்.



வார்டு உறுப்பினர் பதவிக்கு பொது பிரிவினருக்கு 5000 ரூபாயும் எஸ்.சி.எஸ்.டி மற்றும் பெண்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், நகராட்சி தலைவர் பதவிக்கு பொது பிரிவினருக்கு 25,000 ரூபாயும், எஸ்.சி.எஸ்.டி மற்றும் பெண்களுக்கு 12,500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானவர்கள் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், துணை செயலாளர்கள் இருகூர் சந்திரன், பொள்ளாச்சி கபிலன், வால்பாறை நகர செயலாளர் பால்பாண்டி தொழிற் சங்கத்தலைவர் சௌந்திரபாண்டியன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...