நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் கரன்சி டேன்டீ குடியிருப்பு பகுதியில் வனப்பகுதியில் இருந்து உருண்டு வந்த இராசத பாறை, வீடுகளின் மேற்புறம் தேயிலை செடிகளில் தடுத்து ஆபத்தான நிலையில் உள்ளதால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 5 அடி கீழே இராட்சத பாறை விழுந்திருந்தால் சுமார் 10க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்பதால் சம்மந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேன்டீ தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.