திருப்பூர்: கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் அதற்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் இடம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்த நிலையில், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் நம்பிக்கையை இழந்துவிட்டதாககவும், இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று.ஈடுபட்டனர்.

இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 300க்கும் அதிகமான அவரை போலீசார் கைது செய்தனர்.