பாபர் மசூதி தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்; பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கைது

நீலகிரி: பாபர் மசூதி தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்ப்பு தெரிவித்து உதகையில் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: பாபர் மசூதி தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்ப்பு தெரிவித்து உதகையில் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய நிலமான அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பானது நவம்பர் 9ம் தேதி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உதகையில் பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில்கள், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா தலங்களில் காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லீம் அமைப்பினர் கண்டன கோஷங்களை எழுப்பி உதகை ஏ.டி.சி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் அத்துமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....