கோவை: கோவை அருகே நரசிபுரத்தில் மீட்கப்பட்ட 16 அடி நீளம் கொண்ட அரியவகை ராஜநாகம் வனத்துறை பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.
கோவை: கோவை அருகே நரசிபுரத்தில் மீட்கப்பட்ட 16 அடி நீளம் கொண்ட அரியவகை ராஜநாகம் வனத்துறை பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

நரசிபுரத்தில் தினேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டில் இருந்த ராஜநாகம் குறித்து பாம்பு மீட்பவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சந்தோஷ்குமார் தலைமையிலான பாம்பு மீட்புக்குழுவினர், எச்சரிக்கையுடன் பாம்பைக் கையாண்டு சாக்குத் துணிப்பைக்குள் பிடித்தார்.
இதையடுத்து, 16 அடி நீளம் கொண்ட இந்த அரியவகை ராஜநாகம், வைதேகி நீர்வீழ்ச்சிக்கு அருகில் கொண்டு சென்று விடப்பட்டது