கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள் உத்தரவின்படி, மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மத்திய மண்டலம், 48-வது வார்டுக்குட்பட்ட ஜீவானந்தம் சாலையில் உள்ள மொத்த விற்பனைக் கடையில் 50 மைக்ரான் குறைவாக உள்ள 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு மத்திய மண்டல உதவி ஆணையர் உத்தரவிட்டார்.