வால்பாறை சாலைகளில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கால்நடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

கோவை: வால்பாறையில் உள்ள பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் உள்ள பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறை நகரில் உள்ள பிரதான சாலையில் இரு புறமும் நடைபாதைகளிலும் பெரிதும் சிறிதுமாக 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சாலையை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள்.அரசு அலுவலர்கள் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் சமீப காலமாக ஆடு, மாடுகள் சுற்றி வருவதுடன்.சாலைகளின் குறுக்கே செல்வதோடு ரோட்டின் மத்தியில் படுத்து கொள்கின்றன.

மேலும், கழிவுகளை சாலைகளிலேயே கழிப்பதால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதேபோல, சாலையில் நிற்கும் மாடுகள் முட்டி விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் சாலைகளில் செல்ல வேண்டியுள்ளது. இதனால், நகராட்சி அலுவலர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...