திருப்பூரில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி; 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட ஸ்விம்மிங் அசோசியேஷன் சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி பெரியார் காலனி பகுதியில் உள்ள நீச்சல் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட ஸ்விம்மிங் அசோசியேஷன் சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி பெரியார் காலனி பகுதியில் உள்ள நீச்சல் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது

.

பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.



இதனிடையே பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....