டெல்லி: தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்பெண்ணையின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்த தமிழகத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.