நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தடுப்புச்சுவர் மற்றும் இன்டர்லாக் கற்கள் பதிக்க உள்ள இடத்தை குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.