குன்னூர் ரயில் நிலையத்தில் கழிவறை வெளிப்புறத்தில் வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியம்; சர்ச்சைக்கு பின் அழிப்பு

நீலகிரி: குன்னூர் ரயில் நிலையத்தில் கழிவறையின் வெளிப்புற சுவற்றில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவர் ஓவியம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அழிக்கப்பட்டது.

நீலகிரி: குன்னூர் ரயில் நிலையத்தில் கழிவறையின் வெளிப்புற சுவற்றில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவர் ஓவியம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அழிக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் பல்வேறு ஓவியங்கள் கழிப்பறையின் வெளிச் சுவற்றில் வரையப்பட்டிருந்தது.

இந்த ஓவியங்களில் திருவள்ளுவரின் ஓவியம் கழிவறை வெளிப்புறத்தில் வரையப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது நல அமைப்புகள் இந்த ஓவியத்தை அழிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய கழிப்பறையின் வெளிசுவற்றில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவர் ஓவியத்தை அதிகாரிகள் அழித்தனர். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபடவிருந்த தமிழ் அமைப்புகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...