குருநானக் தேவ் 550வது பிறந்தநாள் விழா; கோவை குருத்வாரா சிங் சபையில் மதநல்லினக்க விழா

கோவை: சீக்கியர்களின் மத குருவான குருநானக் தேவ் அவர்களின் 550வது பிறந்தநாள் விழா நேற்று கோவை குருத்வாராவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவை: சீக்கியர்களின் மத குருவான குருநானக் தேவ் அவர்களின் 550வது பிறந்தநாள் விழா நேற்று கோவை குருத்வாராவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



கோவையில் உள்ள சர்வ சமயத் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவன தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு, அவர்களும் கலந்து கொண்ட ஒரு மத நல்லிணக்க விழாவாக மிளிர்ந்தது.



குருத்வாரா சிங் சபையில் உள்ளே நுழையும் பொழுதே கட்டித்தழுவி அன்புடன் வரவேற்று கொண்டாடிய அவர்கள், உள்ளே வருபவர்கள் தலையை மறைத்துக் கொண்டு வருவது மற்றும் அவர்களின் மரபு தலை மறைக்க அங்கேயே பலவண்ண துணிகள் தந்து கட்டிவிடவும் செய்தனர்.



பின்னர், அனைவரையும் அழைத்துச் சென்று அவர்கள் வணங்கும் புனித நூல் அருகில் அமர வைத்து, புனித நூலை வணங்கினர். அங்கு பிரார்த்தனை பாடல்களும் பாடப்பட்டன.

இந்த மதநல்லினக்க விழாவில் ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்தின் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம், நாலேஜ் சென்டர் பொறுப்பாளர்கள் பீர் முஹம்மது, அனீஸ், மற்றும் இப்ராஹிம் பாதுஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....