கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் பிரதான சாலை பில்லுக்காடு பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணிகளுக்காக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 7 குடியிருப்புகள் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன் குமார் ஜடாவத் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

பின்னர் கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.75 சாரமேடு பகுதியிலுள்ள பொதுமக்களிடம் தெருவிளக்குகள், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி ௮லுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், ம.செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.