நீலகிரி : தமிழக அரசு சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை குன்னூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் போதைப் பழக்கம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. இதன் ஓரு பகுதியாக குன்னூர் பேருந்து நிலையத்தில் போதை விழிப்புணர்வு கலைக்குழு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு மது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
மேலும், மது அருந்துவதால் ஏற்படும் குடும்ப பிரச்சினைகள், மலட்டுத்தன்மை, விபத்துக்கள், குறிப்பாக மாணவ, மாணவியர் பல்வேறு வகையான போதை
பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்வதை இந்த கலை குழுவினர் குறும் நாடகம் மூலம் நடித்துக் காட்டினர்.
மேலும், பொய்க்கால் மூலம் உயரமான இளைஞர் ஒருவர் madhu' பழக்கம் kudadhu' என துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார், இதனை பொது மக்கள், காவல் அதிகாரிகள் என பலரும் கண்டு ரசித்தனர்.