நீலகிரி : நீலகிரி மாவட்டம், குன்னுார் அரசு தோட்டக்கலை பழ பண்ணையில் "லக்கோட்" பழ சீசன் தொடங்கியுள்ளது.

மத்திய சீனாவை பூர்விகமாக கொண்ட லக்கோட் பழத்திற்கு சைனீஸ் பழம், ஜப்பானீஸ் பழம் என்ற பெயர்களும் உண்டு. இப்பழங்களை கொண்டு ஜெல்லி, மற்றும் ஜாம் தயாரிப்புக்கு பயன்படுத்த தோட்டக் கலை துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் ஜாம், ஜெல்லி தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களான காட்டேரி, பர்லியார், கல்லார், ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய இடங்களில் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இது பாெது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.