நீலகிரி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களை அனுபவிக்க இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் தமிழகம் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவி்ல் வருகை தருவர்.

இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு வெளியான சூழலில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் காலை 7 மணி முதலே தாவரவியல் பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதன் காரணமாக சனி, ஞாயிறு விடுமுறை வியாபாரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.