திருப்பூரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 1வது மண்டல அலுவலகத்தில் இருந்து ஏவிசி தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் பேரணி நடைபெற்றது.

இதில், புற்றுநோய் பரவாமல் தடுப்பது, புற்றுநோய்க்கு முறையான மருத்துவ முறையை பின்பற்றுவது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங்க் மூலம் பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....