கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேரோடு சாய்ந்த மரம்; பெரும் விபத்து தவிர்ப்பு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள பகுதியை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இருந்த புங்கை மரம் திடீரென பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள பகுதியை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இருந்த புங்கை மரம் திடீரென பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது.

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் ஜி.டி. பள்ளியின் சுற்றுச்சுவர் உள்ளது. இந்த பகுதி சில நாட்களுக்கு முன்பு வரை புதர் மண்டி கிடந்த நிலையில், அலுவலகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் பழமையான புங்கை மரம் மற்றும் புளியமரம் உள்ளது.



இந்நிலையில், மாலை சுமார் 6 மணியளவில் இந்த புங்கை மரம் திடீரென பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்த போது அருகில் யாரும் இல்லாததாலும், வாகனங்கள் எதுவும் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....