கமல்ஹாசனின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

கோவை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் உறுப்பினர்கள் இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் மற்றும் பிற தொண்டு பணிகளை ஏற்பாடு செய்த அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.

கோவை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் உறுப்பினர்கள் இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் மற்றும் பிற தொண்டு பணிகளை ஏற்பாடு செய்த அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.



வருகிற 7ம் தேதி கமல்ஹாசன் தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பொள்ளாச்சியில் உள்ள பகுதி அலுவலகத்தில் இரத்ததான முகாமை நடத்தினர். இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் அவர்களால் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த குழுவினர் இரத்ததான முகாமில் கொடுக்கப்பட்ட ரத்தத்தை சேகரித்தனர்.



இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அபிராமி மகேந்திரன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் பொள்ளாச்சியின் அமபராம்பாளையத்தில் அங்கன்வாடி மாணவர்களுக்கு தூங்குவதற்கான பாயை வழங்கினர்.

 

மேலும், கமல்ஹாசனின் 65வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கட்சியின் உறுப்பினர்கள் அச்சிப்பட்டியில் 65 மரக்கன்றுகளை நட்டனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...