திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது

தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை அணிவித்து தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை அணிவித்து தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற படம் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியானதையடுத்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதை தொடர்ந்து திருவள்ளுவரை மத அடையாளமாக கூடாது எனவும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில், இன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தஞ்சாவூரில் உள்ள உடையாளூரில் திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலையும் காவி துண்டும், நெற்றியில் பட்டையும் அணிவித்து தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்தார். இதையடுத்து, தஞ்சாவூர் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...