ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பூர்: தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1998ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்கிட வேண்டும், 2008க்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு தினக்கூலி 380 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...