வடவள்ளி மயானத்தில் கொட்டப்படும் கழிவுகள்; உடனடியாக அகற்ற கோரி தமிழ் புலிகள் கட்சியினர் மனு

கோவை : கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் உள்ள மயானத்தில் கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சி சார்பில் மனு அளித்தனர்.

கோவை : கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் உள்ள மயானத்தில் கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சி சார்பில் மனு அளித்தனர்.

கோவை வடவள்ளி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இப்பகுதியில் உள்ள மயானத்தில் மாநகராட்சி கழிவுகளை கொட்டி செல்வதால் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், சுகாதாரமற்ற நிலையில் கொட்டிக்கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் வீரா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

மேலும், கழிவுகளுடன் கட்டிட கழிவுகளும் கொட்டப்படுவதால் விஷ பிராணிகள் வசிப்பிடமாக மயானம் உள்ளதாகவும் அங்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக தெரிவித்த அவர்கள், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...