நீலகிரி : தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதன் முறையாக உதகையில் பெண்களுக்கான ஞாயிறு மகளிர் சந்தையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று வைத்தார்.

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வணிக ரீதியாக விற்பனை செய்ய ஊக்குவிக்கும் வகையில் முயற்சிகள் மாவட்ட நி்ர்வாகம் சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் பாரம்பரியம் மிக்க பொருட்களை உற்பத்தி செய்து வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஞாயிறு மகளிர் சந்தை என்னும் புதிய வணிக வளாகத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா. இன்று துவக்கி வைத்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு புது முயற்சியாக இந்த சந்தை இருக்கும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் மகளிரால் தயாரிக்கப்படும் பாரம்பரிய பொருட்கள் சந்தையில் விற்கப்படும் எனவும், இதனால் அவர்களுக்கான விற்பனை செய்ய இந்த சந்தை அமையும் என தெரிவித்தார்."
மேலும் ஒவ்வொரு வாரமும் இந்த வார சந்தையானது செயல்படும் எனபும் அவர் தெரிவித்தார்.
பின்பு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார், இதில் 60-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் கலந்து காெண்டு தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை அரங்குகளில் விற்பனைக்காக வைத்திருந்தனர்.