கோவை : கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக, திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த உமா ஐ பி எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்து வந்த சுஜித் குமார் ஐபிஎஸ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதையடுத்து, மாநகர போக்குவரத்து காவல்துறையை குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் ஐபிஎஸ் அத்துறையை கூடுதலாக கவனித்து வந்தார்.
இப்படியிருக்க தற்போது திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த உமா ஐ பி எஸ் .,யை கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.