கோவை : மலைவாழ் பழங்குடியினர் மக்கள், தாங்களாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வசதியா கோவை அடுத்த ஆனைகட்டி பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இது தொடர்பாக, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
துாமனுார் மற்றும் சம்புக்கரை பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்றும் இந்த மருத்துவ முகாமில் இலவசமாக மருந்துகள் விநியோகித்தல், உடல் நலம், பெண்களுக்கான சுகாதாரம் பற்றி வழங்கப்பட்ட இலவச ஆலோசனை இந்த முகாமில் நான்கு மருத்துவர்கள், 30 தொண்டர்கள் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்றனர். சர்க்கரை நோய், பல் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், பழங்குடியினர் மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.
மேலும், தனிப்பட்ட முறையிலான பொறுப்பு மற்றும் பழங்குடியினர்களின் நலனை கருத்தில் கொண்டு சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் இந்த மருத்துவ முகாமில் இலவசமாக மருந்துகளை வழங்கியது. சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சி. சிவநேசன் மற்றும் தலைவர், தலைமை செயல் அதிகாரி எஸ். சசிகலா ஆகியோர் இலவசமாக மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும், எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பென்சில்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஆனைகட்டி வனச்சரகர் சிவா, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிறுவனர் சிவநேசன், சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தலைவர் சசிகலா சத்யமூர்த்தி, மற்றும் டாக்டர் கங்கா, டாக்டர் சாந்தி, டாக்டர் ஸ்ரீ குமார், டாக்டர் சாந்தினி, டாக்டர் ஷேபா மற்றும் ஆனைகட்டி பள்ளி முதல்வர் சண்முக சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.