திருப்பூர் மாவட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடல் - மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 3487 தனியார் ஆழ்துளை கிணறுகள் மற்றும் 2842 அரசு ஆழ்துளை கிணறுகள் அடையாளம் காணப்பட்டு அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 3487 தனியார் ஆழ்துளை கிணறுகள் மற்றும் 2842 அரசு ஆழ்துளை கிணறுகள் அடையாளம் காணப்பட்டு அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளின் அபாயம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய கிணறுகளை மூடவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றவும் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பயன்பாடற்ற நிலையில் கண்டறியப்பட்ட 6329 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், பயனற்ற வேறு ஏதேனும் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் 9700041114 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....