கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட வடவள்ளி மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள், ஆலயம் அறக்கட்டளை மூலம் மாணவிகளுக்கு அனீமியா (ரத்த சோகை) விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில், ஆலயம் அறக்கட்டளையின் இயக்குநர் முனைவர் சர்மிளா சந்திரசேகர், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜே.செந்தில்அரசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.