கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவறையில்மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை சரிபார்த்து உடனுக்குடன் சான்றிதழ்களை வழங்கும்படி அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த் ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர.