டெங்கு தடுப்பு: சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் - மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் 45 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொடர் மழையால் மேலும் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால், டெங்கு தடுப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் 45 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொடர் மழையால் மேலும் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால், டெங்கு தடுப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



அப்பணிகளை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் இன்று முதலிபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் நிலவேம்பு குடிநீர் மற்றும் மருந்துகளை இலவசமாக விநியோகித்தனர். 

ஆய்வின் முடியில், அப்பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இருந்த நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....