கூடலூரில் வேளாண் வருமான வரி செலுத்தாத தனியார் தோட்ட நிர்வாகங்களின் உடைமைகள் ஜப்தி

நீலகிரி : கூடலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தனியார் தோட்ட நிர்வாகங்களில் கடந்த 2001ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய வேளாண் வருமான செலுத்தாத தோட்ட நிறுவனங்கள் மீது வருவாய்த்துறையினர் ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : கூடலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தனியார் தோட்ட நிர்வாகங்களில் கடந்த 2001ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய வேளாண் வருமான செலுத்தாத தோட்ட நிறுவனங்கள் மீது வருவாய்த்துறையினர் ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, இன்று ரூபாய் 13 லட்சம் வரை பாக்கி வைத்திருந்த கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான மூன்று ஜீப்புகள் உட்பட ஒரு கார் மற்றும் ஒரு டிராக்டர் ஆகிய 5 வாகனங்கள் ஜப்தி செய்யப்பட்டது. 

இதேபோல் ரூபாய் 4.87 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்த பல் மாடி பகுதியைச் சேர்ந்த தனியார் தோட்ட நிர்வாகத்தின், மூன்று காப்பிக்கொட்டை பதப்படுத்தும் கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன.

கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் உத்தரவின்பேரில், கூடலூர் தாசில்தார், சங்கீதா ராணி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த ஜப்தி நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...