குன்னூரில் பிளாஸ்டிக் குப்பை கூளம் மேலாண்மை பூங்காவை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் குப்பைக் கூளம் மேலாண்மை பூங்காவை அம்மாவட்ட ஆட்சியர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் குப்பைக் கூளம் மேலாண்மை பூங்காவை அம்மாவட்ட ஆட்சியர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.



குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு குப்பை கூளம் மேலாண்மை பூங்கா அமைக்கும் நிகழ்ச்சி குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்நிகழ்ச்சி எற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பிளாஸ்டிக் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை திறந்து வைத்து பேசுகையில், வீடுகளிலோ அல்லது தொழில் நிறுவனங்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து தர வேண்டும் என்றும் இக்குப்பைகளை தனியார் தொண்டு நிறுவனத்தின் இயந்திரம் மூலம் பிரித்து எடுத்து பேக்கேஞ் ( Package) செய்து அதனை பாதுகாப்பான முறையில் எரிக்கப்படும் என்று கூறினார்.



இதில், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்பினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் குன்னுார் நகராட்சி ஆணையாளர் (பொ) பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் மால்முருகன். குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் குமார் தனியார் தொண்டு நிர்வாகிகள் சமந்தா, வசந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....