நீலகிரியில் கடும் குளிருடன் கனமழை: பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி : நீலகிரியில் உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கனமழையுடன் குளிரும் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரியில் உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கனமழையுடன் குளிரும் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் குந்தா, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் சில நாட்கள் பெய்த கன மழையால் குந்தா போன்ற பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டதாலும், மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 22ம் தேதி மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். குந்தா பகுதிகளில் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், மழை பெய்யாமல், அதற்கு நேர் மாறாக கடந்த நான்கு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வெயில் அடித்தது.



இந்த நிலையில், இன்று காலை முதல் குன்னூரில் கனமழை பெய்ததுடன் கடும் குளிரும் நிலவியது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...