நீலகிரி : கேரளா வனப்பகுதியில் தண்டர்போல்டு போலீசார் - மாவோயிஸ்ட் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு அடுத்த மஞ்சக்கட்டி வனப்பகுதியில் இரண்டாவது நாளாக இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில், மணிவாசகம் என்ற மேலும் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, வனப்பகுதியில் தண்டர்போல்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்புள்ளதாக தெரிகிறது. 3க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்களுக்கு குண்டு பாய்ந்துள்ளதாகவும் அவர்கள் வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துயிருக்கல்லாம் எனவும் கேரளா போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.