நீலகிரி : கூடலூர் அருகே கேரள எல்லையில் காய்கறி லாரியில் காெண்டு செல்லப்பட்ட வெடி பாெருட்கள், டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த கேரள காவல் துறையினர் கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து கூடலூர் வழியாக கேரள எல்லைக்குள் காய்கறி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை கேரள காவல் துறையினர் சோதனையிட்டனர்.

அப்பாேது, காய்கறி மூட்டைகளின் இடையே 4,375 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, லாரியுடன் வெடிபொருட்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர், திருச்சூர் பகுதியை சேர்ந்த ஜீனோ (45), அனில் குமார்(50), லாரி ஓட்டுநர் ஜினதேவ் (38) ஆகியாேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.