திருப்பூர் : திருப்பூரில் காலாவதியான ஐஸ் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பிடித்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூரை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான ஈஸ்வரன் என்ற ஜஸ் நிறுவனம், காங்கேயம் சாலை, அதியமான் இரண்டாவது வீதியில் செயல்பட்டு வருகிறது. இவரிடம் பணியாற்றும். ராமச்சந்திரன் (32) மற்றும் மயில்சாமி(56) ஆகிய இருவரும் டூம் லைட் பகுதியில் தள்ளு வண்டியில் ஜஸ் விற்பனையில் ஈடுபட்ட போது, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் இந்த ஜஸ்சை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
ஐசை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி ஜஸ் கடையை சுற்றி வளைத்து, தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த, ஐஸ் பெட்டிக்குள் இருந்த ஜஸ்களை பார்த்த போது அவை அனைத்தும் காலாவதியான ஐஸ் என்பதும், பெரும்பாலான ஜஸ்களில் துர்நாற்றம் வீசுவதுமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து விற்பனையில் ஈடுபட்ட ராமச்சந்திரன் மற்றும் மயில்சாமி ஆகிய இருவரையும் பிடித்தோடு, இருவரும் விற்பனையில் ஈடுபட்ட வந்த இரண்டு தள்ளுவண்டிகளையும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐஸ்களை பரிசோதனைக்கான ஆய்வு கூடத்திற்க்கு அனுப்புவதாகவும், காலாவதி ஐஸ்கள் என ஆய்வில் முடிவு செய்யப்பட்டால், நிறுவன உரிமையாளர், மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.