கோவை : திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று கரும்பு கடையில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதீனத்துல் உலூம் மதரசாவின் குழந்தைகள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

குழந்தை சுர்ஜித் முழு உடல் நலத்துடன் சிறப்பான முறையில் திரும்பி வர மதரசா குழந்தைகள் இறைவனிடம் கையேந்தி பிரார்த்தித்தனர். மேலும், அரபு மதரசாவின் ஆசிரியைகளும் நிர்வாகிகளும் பிரார்த்தனை செய்தனர்.