நீலகிரி : ஸ்ரீ நகரில் பாகிஸ்தான் எதிர்ப்பை எதிர்கொள்ள இந்தியக் காலாட்படை சார்பில் உருவாக்கப்பட்ட காலாட் படையில் வீரமரணடைந்த ராணுவ வீரர்களின் நினைவு தினம் வெலிங்டன் ராணுவ மையத்தில் நேற்று நடைபெற்றது.

கடந்த 1947ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக அக்டோபர் 27ம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் உள்ள போர் நினைவு தூணில் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த 73வது காலாட்படை தினத்தில் காலாட்படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் வி.கே. மோகன் கலந்து கொண்டு போரில் வீரமரணடைந்த படை வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.