நீலகிரி : கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமத்தில் முகாமிட்டிருந்த குரோபர் யானையை கர்நாடக வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓசூரில் தொடர்ச்சியாக பொதுமக்களை தாக்கி வந்த குரோபர் என்கின்ற காட்டு யானை பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்த குரோபர் யானை இரண்டு பேரை தாக்கியது. இந்த நிலையில், இன்று காலை கர்நாடக வனத்துறையினர், ஐந்து கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.