கோவை : தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை பெற்றதை தொடர்ந்து வால்பாறை அ.தி.மு.க அம்மா பேரவை சார்பில் அண்ணா சிலை முன் நகர செயலாளர் நசப்பன் தலைமையில் வால்பாறையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கோவை : தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை பெற்றதை தொடர்ந்து வால்பாறை அ.தி.மு.க அம்மா பேரவை சார்பில் அண்ணா சிலை முன் நகர செயலாளர் நரசப்பன் தலைமையில் வால்பாறையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் இணை செயலாளர் ராஜசேகர், ஜெயராமன், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கொண்டாட்டத்தில் இணை செயலாளர் ராஜசேகர், ஜெயராமன், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.