திருப்பூரில் தீபாவளி பண்டு நடத்தி பல லட்சம் மோசடி : பணத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் மனு

திருப்பூர் : தீபாவளி பண்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்து தலைமறைவானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் : தீபாவளி பண்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்து தலைமறைவானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(42). இவர் அதே பகுதியில் கடந்த 5 வருட காலமாக வானவில் சிறுசேமிப்பு என்ற பெயரில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில், அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக வாரம் வாரமாக பணம் கட்டி வந்துள்ளனர்.



இந்த நிலையில், எப்போதும் தீபாவளிக்கு முன்னதாக கட்டிய பணத்தை மொத்தமாக திருப்பிக்கொடுக்கும் நிலையில், இந்தாண்டு பணத்தை திருப்பித்தராமல் கடந்த இரண்டு தினங்களாக தலைமறைவாகி விட்டதாகவும், அவரது தொலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் பணத்தை மோசடி செய்து தலைமறைவாகிய மகேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...