கோவை : கோவை ஆயுதப்படை தலைமைக் காவலர் இன்று பணிக்கு கிளம்பிய போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வால்பாறை பகுதியை சேர்ந்த சுமைல் (34). இவர் கோவை ஆயுதப்படை தலைமை காவலராக பணிபுரிந்து வந்த அவர் சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் இருந்த நிலையில் இன்று மீண்டும் பணிக்கு புறப்பட்டார்.
இப்படியிருக்க திடீரென இன்று காலை ஆயுதப்படை மைதானத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண் காவலர் ஒருவர் பணிக்குச் செல்ல கிளம்பியபோது உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.