கோத்தகிரியில் பலத்த மழை: மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்தன

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் மண்சரிவு பாறைகள் விழுந்ததால் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும், பேருந்துகளும் வெளியேற்றப்பட்டுள்ள

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் மண்சரிவு பாறைகள் விழுந்ததால் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும், பேருந்துகளும் வெளியேற்றப்பட்டுள்ள

நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவு நிலச்சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.



இந்த நிலையில், கோத்தகிரி பேருந்து நிலையத்தில் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டு பேருந்து நிலையத்தில் கற்கள் விழுந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து பேருந்து அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டன. பயணிகள் அனைவரும் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் பேருந்து நிலையத்தின் முன்பு பாதுகாப்பதற்காக உள்ளனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...