உதகையில் காய்கறி மார்கெட்டிற்குள் வெள்ளம் புகுந்த வெள்ளம் : ஒரு லட்சம் மதிப்பிலான காய்கறிகள் நாசம்

நீலகிரி : நீலகிரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக உதகையில் காய்கறி மார்கெட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் லட்சக்கணக்கில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக உதகையில் காய்கறி மார்கெட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் லட்சக்கணக்கில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.



வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் பெய்து வருகிறது. இதில், கேத்தி, மஞ்சூர், குன்னூர், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், ஓரு மணிநேரத்திற்கு மேல் பெய்த கனமழை காரணமாக காய்கறி மார்கெட் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான காய்கறிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதன் காரணமாக வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...