நீலகிரியில் கனமழையின் காரணமாக பல்வேறு சாலைகளில் மண்சரிவு ; போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குந்தா அருகே இரவு முழுதும் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள மெர்லாேண்ட், கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனைச் சீர்செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குந்தா அருகே இரவு முழுதும் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள மெர்லாேண்ட், கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனைச் சீர்செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அதிகாலை 2 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக, அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனை உடனுக்குடன் நெடுஞ்சாலைத் துறையினர் சீர் செய்து வருகின்றனர்.



இந்நிலையில், இன்று அதிகாலை மெர்லாேண்ட் அருகே ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், கெத்தை உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து இரவு நேரத்தில் மழை பெய்ததால் சாலைகளில் அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...