வால்பாறையில் உண்டு உறைவிட பள்ளி ஆதிவாசி மாணவர்களுக்கு டிரங்க் பெட்டி

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதியில் வாழும் காடர், முதுவர், புலையர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்களின் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்த, உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவியுடன் தனியார் சேவை மையத்தால் நடைபெற்று வருகிறது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதியில் வாழும் காடர், முதுவர், புலையர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்களின் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்த, உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவியுடன் தனியார் சேவை மையத்தால் நடைபெற்று வருகிறது.



இந்த பள்ளியில் வால்பாறை பகுதியிலுள்ள ஆதிவாசி செட்டில்மென்டைச்சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, தங்குமிடம், கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்த வால்பாறை நகராட்சி சார்பில் குழந்தைகளின் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள டிரங்க் பெட்டியை நகராட்சி ஆணையாளர் சரவணபாபு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...