கோவை : கோவை மாநகராட்சிப்பள்ளிகள் 10 மற்றும் +1, +2 அரசுப் பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி இலக்காக பணியாற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள் தலைமையில் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது;-
கோவை மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு தவறாது வரவேண்டும் எனவும் பள்ளிகளின் மாணவர்களுக்கு சத்துணவு தரமாக வழங்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிகளின் நூலகங்களிலுள்ள புத்தகங்களை நாள்தோறும் மாணவர்கள் படிக்க செய்ய வேண்டும் என்றார்.
மேலும், மாணவர்களின் கூடுதல் திறமைகளை வளர்க்கவும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் பள்ளிகளின் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கவும், மழைக்காலங்களில் பள்ளிகளின் வளாகத்தில் தண்ண தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றவர், தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு பள்ளிகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
நடப்பாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் +1, +2 அரசு பொதுத் தேர்வுகளில் மாநகராட்சியின் பள்ளிகளில் 100 சதவீதம் தோச்சிபெறுவதை இலக்காக கொண்டு அனைத்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத், அவர்கள் தெரிவித்தார்.