கோவை : கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தினை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்களால் நடத்தப்பட்ட முன்னெச்சரிக்கை தடுப்பு ஒத்திகையினை மாவட்ட வருவாய் அலுவலர் இராம துரைமுருகன் அவர்கள் நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில், கோட்டாட்சியர்கள் தனலிங்கம், சுரேஷ், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.